10th of November 2014
சென்னை:சார்மி 2002 ஆம் ஆண்டு தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
சென்னை:சார்மி 2002 ஆம் ஆண்டு தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் நல்ல வாய்ப்பு கிடக்கவில்லை என்பதால் தெலுங்கு பக்கம் சென்றார் , தற்போது தெலுங்கில் குத்தாட்டம் என்றாலே அது சார்மிதான், அவர் தற்போது தமிழில் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் ,சமந்தா ஜோடியாக நடிக்கும் 10 என்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் .
அந்த பாடல் குத்தாட்டம் என்றார்கள் ஆனால் இதுகுறித்து விஜய்மில்டன் கூறியதாவது :சார்மி குத்தாட்டமெல்லாம் போடவில்லை அந்த பாடல் ஒரு வித்தியாசமான நாடக கலந்த பாடல் முக்கியமா சார்மியோட டிரெஸ்ஸிங் சென்ஸ் நீட்டாயிருக்கும் என இது விக்ரமோட படம் என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment