அனுஷ்காவின் பிறந்தநாள் ட்ரீட்!!!

5th of November 2014
சென்னை:அனுஷ்கா தற்போது தமிழில் லிங்கா, என்னை அறிந்தால் மற்றும் தெலுங்கில் ‘பாகுபலி, ருத்ரமாதேவி என மொத்தம் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

அனுஷ்கா வரும் 7 ஆம் தேதி தன் 33 ஆம் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார் அனுஷ்காவின் பிறந்த நாள் பரிசாக ருத்ரமாதேவி படத்தின் மேகிங் விடியோவை வெளியிடுகிறாராம் ருதரமாதேவி படத்தின் இயக்குனர் குணசேகர் .

Comments