ஸ்கூல் ஸ்டுடென்ட் கெட்டப்பில் அமலா பால்!!!

12th of November 2014
சென்னை:அமலா பால் ரொம்பவே அதிஷ்டமான ஹீரோயின்னே சொல்லலாம் பொதுவா திருமணமான ஹீரோயின்களுக்கு அண்ணி, அக்கா,அம்மா போன்ற கதாபாத்திரம்தான் கிடைக்கும் ஆனால் அமலா பாலுக்கு அப்படியெல்லாம் இல்லை இயக்குனர் எ.ல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் ஹீரோயினாகதான் நடித்து வருகிறார், தற்போது இவர் இரண்டு மலையாள படத்தில் நடித்து வருகிறார் அதில் மிலி படத்தில் ஸ்கூல் ஷ்டுடண்டாக நடித்து வருகிறார். இனி தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்து இருகிறாராம்.

Comments