7th of November 2014
சென்னை:நயன்தாரா தற்போது சூர்யாவுடன் இணைந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார், சூர்யாவும் நயன்தாராவும் இணைந்து நடிப்பது இது இரண்டாவது முறை இப்படத்தை தொடர்ந்து காஷ்மோரா என்ற படத்தில் கார்த்தியுடன் இணைந்து கோகுல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்,
கார்த்தியும் நயன்தாராவும் இணைந்து நடிப்பது இது முதல் முறை, ஒரே நேரத்தில் அண்ணன் தம்பியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு நயனுக்குதான்.
நயன்தாராவின் மார்க்கெட் ரொம்பவே ஷ்ட்ராங்க இருக்கு நயன்தாரா ஜெயம்ரவியுடன் தனி ஒருவன்,உதயநிதியுடன் நண்பேண்ட, சிம்புவுடன் இது நம்ம ஆளு, சூர்யாவுடன் மாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இது போக
விஜய்சேதுபதியுடன் நானும் ரவுடிதான் மற்றும் கார்த்தியுடன் காஷ்மோரா படத்தில் நடிக்கஒப்பந்தம்மாகியிருக்கிறார்.
Comments
Post a Comment