3rd of November 2014
சென்னை:சிம்பு இப்போதெல்லாம் எந்த நிகழ்ச்சியிலும் அதிகமாக கலந்து கொள்ளுவதில்லை.
சென்னை:சிம்பு இப்போதெல்லாம் எந்த நிகழ்ச்சியிலும் அதிகமாக கலந்து கொள்ளுவதில்லை.
ஆனால் நண்பர்கள் பார்ட்டி என்றால் முதல் ஆளாக நிர்ப்பார்.
அந்த வகையில் சமிபத்தில் த்ரிஷா ஒரு பார்ட்டி வைத்தார் அதில் முதல் ஆளாக சிம்பு கலந்து கொண்டார் அந்த பார்ட்டியில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் கலந்து கொண்டார்.
த்ரிஷா, சிம்பு , சானியா மூவரும் ஒன்றாக இணைந்து எடுத்து கொண்ட போட்டோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் த்ரிஷா.
சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு சானியா மிர்சாவை தனக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க அணுகியது குறிப்பிடத்தக்கது .
Comments
Post a Comment