மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் ராணா!!!

12th of November 2014
சென்னை:வெறும் ரானா டகுப்படி என்று சொல்ல்வதைவிட ரானா டகுப்படி த்ரிஷா என்றே சொல்லலாம் அப்படி சொன்னால்தான் அனைவருக்கும் நன்றாக தெரியும் இவர் இருவரும் காதலிப்பதாக கடந்த சில வருடங்களாக செய்தி வெளியாகி கொண்டேதான் இருக்கிறது,
 
அதற்கேற்ப இவர்கள் இருவரும் பல திரைப்பட விழாவுக்கு ஜோடியாகவே செல்லுகின்றன. ரானா டகுப்படி தற்போது தெலுங்கில் பஹுபாலி ,ருத்ரம்மா தேவி மற்றும் ஹிந்தியில் பேபி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இவர் தமிழில் அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் அதுதான் ராணாவுக்கு தமிழில் முதல் படம்.

தற்போது ரானா மிண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளாராம் ஆரம்பம் படத்தில் நடித்தது போல் சின்ன ரோலேல்லாம் கிடையாதாம் படம் முழுக்க வருவாராம் படபிடிப்பை அடுத்த வருடம் தொடங்க உள்ளார்களாம் இப்படத்தை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகுமென அறிவித்தார்கள் .

Comments