விரைவில் அஜித் படத்துக்கு அனிருத்!!!

7th of November 2014
சென்னை:அனிருத் தன் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் குறுகிய காலத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்ததும் அனிருத்தான் இருந்தாலும் அனிருத்க்கு ஒரு கவலையாம் அதாவது தல அஜித் படத்துக்கு இசையமைக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதானாம்.

ஆனால் தற்போது அனிருத்தின் ஆசை நிறைவேற உள்ளது அதாவது வீரம் படம் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments