மீண்டும் இணையும் சுவாதி கிருஷ்ணா!!!

5th of November 2014
சென்னை:விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கிருஷ்ணா, ஆர்யா இருவரும் ஹீரோவாக நடித்து வரும் படம் யட்சன்.

இப்படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக சுவாதி நடித்து வருகிறார்.
இப்படத்தின் படபிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது இப்படத்தை அடுத்து இயக்குனர் குழந்தை வேலப்பன் இயக்கத்தில் யாகை என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
 
சுவாதி யட்சன் படத்தை அடுத்து இராண்டாவது முறையாக மீண்டும் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக யாகை படத்தில் நடிக்க ஒப்பந்தம்மாகியிருக்கிறார் .
ஜெய் கிருஷ்ணா இயக்கத்தில் கிருஷ்ணா சுனைனா , விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருக்கும் வன்மம் படம் இம்மாதம் 10 ஆ தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments