3rd of November 2014
சென்னை:ரஜினி எப்படி நடனம் ஆடுவார் என்று அனைவருக்கும் தெரியும். ஜப்பானில் அவரது ரசிகர்கள் அவருக்கு வைத்திருக்கும் பெயர் டான்ஸ் மகாராஜா. அதேபோல் ட்விட்டரில் இதுவரை ஏழே ஏழு ட்விட்தான் செய்திருக்கிறார். அதற்கே அவரை ட்விட்டர் மகாராஜா ஆக்கியிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.
கோச்சடையான் படத்தின் விள
பிறகு மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் வாழ்த்து.
கோச்சடையான் டீமுக்கு வாழ்த்து.
இதேபோல் மொத்தம் 7 ட்விட்கள். இந்த அரிய ட்விட்களை படித்து ரஜினியை ஃபாலோ செய்கிறவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்து லட்சத்தை தொடுகிறது.
ட்விட்டரில் இவ்வளவு ஆக்டிவாக இயங்கும் ஒருவருக்கு இந்த அளவு பின்தொடர்கிறவர்கள் உலகிலேயே இல்லை.
லிங்கா டிசம்பரில் வெளிவருவதால் மீண்டும் ரஜினி ட்விட் செய்ய வாய்ப்புள்ளது. இனி ஒரேயொரு ட்விட் போட்டாலும் இன்னொரு பத்து லட்சம் ஃபாலோவர்ஸ் கிடைப்பார்கள்.
சூப்பர் ஸ்டாரில்லையா...
ம்பரத்துக்காக கடந்த வருட மேயில் ட்விட்டரில் ரஜினி இணைந்தார். தனது படம் வெளியாகும் போது இதேபோன்று சில சித்து வேலைகளை அவர் செய்வதுண்டு. கடவுளுக்கு நன்றி சொல்லி முதல் ட்விட்டை போட்டவர் தன்னை ஃபாலோ செய்யும் ரசிகர்களுக்கு அடுத்து நன்றி சொன்னார்.

Comments
Post a Comment