நான் ஒன்னும் அஜித் விஜய் இல்லை என்று கூறினார் ரஜினி!!!

23rd of November 2014
சென்னை:
ரஜினி நடிப்பில் கே .எஸ் . ரவிகுமார் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் லிங்கா, ரஜினி அனுஷ்கா ,சொனாக்ஷி என இரண்டு கதாநாயகிகளுடன் நடித்து வரும் லிங்கா படத்தின் இசை வெளியிட்டு விழா சமிபத்தில் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் பிரமாண்டமாக நடந்தது .

இப்படத்தில் இடம் பெரும் ஒபெநிங் சாங்குக்கு நடனம் அமைத்து இருப்பவர் பிருந்தா, முதலில் ரஜினிக்கு ரொம்ப கடினமான ஸ்டெப்புகளை கொடுத்தாராம், அதற்க்கு ரஜினி நா ஒன்னு அஜித் விஜய் இல்ல விக்கு வெச்சதும் எனக்கு 25 வயசு கம்மி ஆயிடுச்சாமா என்று கேட்டாராம் பின் ரஜினிக்கேற்ப ஸ்டெப்புகளை மாற்றினாராம் .

Comments