14th of November 2014
சென்னை:வசூல்களின் அரசன் என அழைக்கப்படும் ‘பேட் மேன்’ படங்களின் உருவாக்கமும் சரி, திரைக்கதை அமைப்பும் சரி உலகின் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் வரவேற்படைந்தவை. அதற்கு முக்கியக் காரணம் அப்படங்களின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தான்.

பேட் மேன்’ பாகங்கள் மட்டுமல்லாமல் வசூலை வாரிக் குவித்த ‘மேன் ஆஃப் ஸ்டீல்’, ’இன்செப்ஷன்’, தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இன்ஸ்டெல்லர்’ போன்ற படங்களும் இவரது உருவாக்கம் தான்..
சுவராஸ்யமான செய்தியாக நம்ம சித்தார்த் இந்த இன்டர்ஸ்டெல்லர்’ படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டாராம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதில் சித்தார்த்தால் தேர்வு பெறமுடியவில்லை. இது அவரே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கூறிய செய்தி.
Comments
Post a Comment