14th of November 2014
சென்னை:முன்பெல்லாம் விமல் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் நடிகை ஓவியா தொடர்ந்து நடிப்பது வாடிக்கையாக இருந்தது.. அது சர்ச்சையாகவும் கூட பேசப்பட்டதால் அடுத்து வந்த படங்களில் ஓவியாவுடன் நடிப்பதை கவனமாக தவிர்த்தார் விமல்.. ஆனால் எந்தவித கிசுகிசுவுக்கும் இடமின்றி, இயல்பாகவே மூன்றாவது முறையாக அமைந்திருக்கிறது விமல்-அஞ்சலி கூட்டணி.

‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ படங்களை தொடர்ந்து ‘மாப்பிள்ளை சிங்கம்’ படத்தில்தான் மூன்றாவதாக இவர்கள் அணி சேர்ந்திருக்கின்றனர். கூடவே விமலின் நண்பனாக சூரியும் விடாமல் பின் தொடர்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப்படத்தை ராஜசேகர் இயக்குகிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் தயாரிப்பில் முழுநீள காமெடிப்படமாக இது உருவாகிறது.
Comments
Post a Comment