கே எஸ் ரவிக்குமாரை புகழ்ந்த ரஜினிகாந்த்!!!

19th of November 2014
சென்னை:லிங்கா படத்தின் இசை வெளியிட்டு விழா சத்யம் தியேட்டரில் மிக பிரமாண்டமாக நடந்தது, இதில் பல முன்னணி நட்சித்திரங்கள் கலந்து கொண்டனர், இவ்விழாவில் ரஜினி நான் கே .எஸ். ரவிகுமாரிடம் லிங்கா படத்தை தீபாவளிக்குள் முடிக்க முடியுமா என்று கேட்டான், அதற்க்கு கே .எஸ் .ரவிக்குமார் இது ஆக்சன் டிராமாவோ ,எமோசனல் டிராமொவோ கிடையாது இது ஒரு பிரியர்ட் பிலிம் அதனால் கொஞ்சம் டைம் ஆகும்னு சொன்னார்.

ஆனால் 6 மாதத்துக்குள் முடித்து விட்டார், என்ன பொறுத்த வரை கே .எஸ் .ரவிக்குமாருக்கு இது அதிகம்தான் ஏன்னா அதிக டைம் ஆகுமுன்னு சொல்லிட்டு 6 மாதத்துக்குள் முடித்து விட்டார், இது கே .எஸ் . ரவிக்குமாரால் மட்டும்தான் முடியும் அதை சங்கர் சார் அமீர் , சேரன் ஆகியோர்களே ஒத்துக்குவாங்க என்று கூறியுள்ளார் .

Comments