5th of November 2014
சென்னை:ரோபோ சங்கர் யார் என்பது அனைவருக்கும் தெரியும், விஜய் டிவி நடத்திய கலக்கபோவது யார் என்ற நிகழ்ச்சியில் மூலம் அறிமுகமானவர்.
சென்னை:ரோபோ சங்கர் யார் என்பது அனைவருக்கும் தெரியும், விஜய் டிவி நடத்திய கலக்கபோவது யார் என்ற நிகழ்ச்சியில் மூலம் அறிமுகமானவர்.
பின் விஜய் டி,வி மூலம் பிரபலமும்மானார் 2007 ஆம் ஆண்டு ஜெயம்ரவி பாவனா நடிப்பில் வெளியான தீபாவளி படத்தில் கூட ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
சமிபத்தில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தில் கூட நடித்திருந்தார்.
தற்போது பாலாஜி இயக்கத்தில் தனுஷ் -காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க இருக்கும் படத்தில் ரொம்போ சங்கர் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
Comments
Post a Comment