மூன்று கெட்டப்பில் நடிக்கும் அமலா பால்!!!


amala paul says my movie with mohan lal laila o laila is different story

9th of November 2014
சென்னை:அமலா பால் இயக்குனர் எ.ல் .விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார் திருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டேன் என்றார் பின் நல்ல கதை அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்றார்,
 
அமலபால் திருமணத்துக்கு முன்பே இரண்டு மலையாள படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் , தற்போது
ராஜேஷ் பிள்ளை இயக்கத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்திருக்கும் மிலி படத்தின் படபிடிபெல்லாம் முடிந்து போஸ்ட் ப்ரோடுச்டின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது .


ஜோஷி இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைத்து லைலா ஓ லைலா படத்தில் நடித்து வரும் படத்தின் படபிடிப்பு இன்னும் முடிய வில்லை தற்போது ஒரு சிறிய இடை வெளிவிட்டு படபிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார், இப்படத்தில் அமலா முன்று விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறாராம்.
அமலா பாலின் தம்பி அபோஜித் பாலும் இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறாராம், அமலா பால் இதுவரை தான் நடித்திருக்கும் படங்களின் கதையை விட தற்போது தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படங்களில் கதை மாறுப்படதாக இருக்கும் என்கிறார் .

Comments