சல்மான்கான்தான் கத்தி ஹிந்தி ரீமேக்குக்கு பொருத்தமானவர்!!!

2nd of November 2014
சென்னை:கத்தி படத்தில் விஜய் சமந்தா ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகர் நீல்நிதின் இப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து இருக்கிறார்.
 
இவர் சமிபத்திய ஒரு பேட்டியில் கத்தி படம் ஹிந்தி ரிமேக்கானால் விஜய் நடித்திருக்கும் கதாபத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என் தெரிவித்துள்ளார்

மாஸ் ஹீரோவான சல்மான்கான் அல்லது அமீர்கான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் மேலும் சமந்தா கேரக்டரில் தீபிகா படுகோனே நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Comments