2nd of November 2014
சென்னை:கிருஷ்ணாவின் மார்க்கெட் கொஞ்சம் டல்லாகத்தான் இருந்தது 2012 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த கழுகு படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது பின் இந்த வருடம் அவர் நடிப்பில் வெளிவந்த யாமிருக்க பயமே படம் நல்ல வரவேற்பு பெற்றது இப்படத்துக்கு பிறகு கிருஷ்ணாவின் மார்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

தற்போது தன் அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணைந்து யட்சன் நடத்து வருகிறார் அதையடுத்து ஜெய்கிருஷ்ணா இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து வன்மம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் நவம்பர் 21 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் .இப்படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார் இப்படத்தின் படபிடிப்பின் பொது சுனைனா கிருஷ்ணாவை கண்டால் தலை தெறிக்க ஓடுகிறாராம் அந்த அளவுக்கு கிருஷ்ணா சுனைனாவை கிண்டல் செய்கிறாராம்.
இது கூறித்து விஜய்சேதுபதி: கிருஷ்ணா இருக்கும் இடம் ஒரே கலகலப்பாகதான் இருக்கும் சொல்ல போனால் கோலிவுட்டில் ஆரியாகடுத்து கிருஷ்ணாதான் என்கிறார்கள். அந்த அளவுக்கு கிருஷ்ணாவின் லூட்டி இருக்கும் என்கிறார் விஜய்சேதுபதி .
Comments
Post a Comment