11th of November 2014
சென்னை:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இரட்டை வேட நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள பன்மொழித் திரைப்படமான ‘லிங்கா’ ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சர்வதேச வெளியீட்டு (ரிலீஸ்) உரிமையை மும்பையைச் சேர்ந்த இராஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிட்டெட் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.
இதற்கு முன்னர் வெளியான ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தையும் இராஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிட்டெட்தான் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘லிங்கா’வின் ஆடியோ உரிமைய வாங்கியுள்ள ’இராஸ் மியூசிக்’ இப்படத்தின் ஆடியோ சி.டி.யை இம்மாதம் 19-ம் தேதி சென்னையில் வெளியிடுகின்றது. அதே மேடையில் ‘லிங்கா’வின் டிரைலரும் வெளியாகின்றது.

Comments
Post a Comment