18th of November 2014
சென்னை:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏராளமான ரசிகர்களை கொண்டவர், இவர் தன் திரை பயணத்தை 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தொடங்கினார், ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் ரஜினி இவர் 65 வயது கூட ஆகியும் இளம் ஹீரோயின்களுடன் ஜோடியாக நடித்து வருபவர் ரஜினிகாந்த்.
தற்போது கே .எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் லிங்கா இப்படத்துக்கு ரஜினியின் சம்பளம் 60 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது .
Comments
Post a Comment