விஜய்58 4 காமெடியன்கள், 5 காஷ்ட்யூம் டிசைனர்கள்!!!

28th of November 2014
சென்னை:விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் படம் மிக பிரம்மாண்டமாக சென்னை-ஈசிஆர் ரோட்டில் நடந்து வருகிறது.
தற்போது இப்படத்தை பற்றி பல ருசிகர தகவல் வந்துள்ளது.
இப்படத்தில் ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி, தம்பி ராமையா, சத்யன் என 4 காமெடியன்கள் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்திற்காக இந்தியாவின் பிரபல காஷ்ட்யூமர்கள் 5 பேர் பணிபுரிய உள்ளனர். இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கவுள்ளனர்.

Comments