தெலுங்கில் நவம்பர் 22 ஆம் தேதி கத்தி!!!

3rd of November 2014
சென்னை:ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சமந்தா
நடிப்பில் திபாவளியன்று 1500 திரையர்குகளில் வெளியாகி இருக்கும் கத்தி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
கத்தி படத்தை தெலுங்கில் டப் செய்து அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்து இருந்தனர்.

பின் கத்தி படத்தின் ரீ-மேக்கில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
அதனால் கத்தி படத்தை ட்பிங் செய்து வெளியிடலாம் என்ற என்னத்தை கைவிட்டனர் ஆனால் தற்போது வந்த தகவல் என்னவென்றால் கத்தி படத்தின் ரீ-மேக்கில் எனக்கு நடிக்க இஷ்டம் இல்லை என்று சொல்லிவிட்டாராம்.
 
அதனால் தற்போது கத்தி படத்தை தெலுங்கில் டப் செய்து இம்மாதம் நவம்பர் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

Comments