15 கிலோ எடையை குறைத்த மாதவன்!!!

12th of November 2014
சென்னை:மாதவன் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
 
இவர் தன் முதல் படத்திலே ஏராளமான பெண் ரசிகர்களை கவர்ந்தவர் பின் இவர் தமிழில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் , பின் ஒரு கட்டத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் வேட்டை தற்போது மாதவன் நான்கு படங்களில் நடித்து வருகிறார், அதில் இரண்டு ஹிந்தி படம் ஒன்று ஆங்கில படம் இனொன்றுதான் தமிழ் படம் அப்படத்தின் டைட்டில் இறுதி சுற்று.
 
இப்படத்தில் மாதவன் குத்து சண்டை வீரர் முகமத் அலியின் வாழ்க்கை வரலாறு சொல்லும் கதையில் நடித்து வருகிறார், மாதவன் இப்படத்துக்காக அமெரிக்க சேன்று பல்வேறு உடல் பயற்சிகள் எடுத்தாராம்.
 
மேலும் இப்படத்துக்காக 15
கிலோ எடையை குறைத்துள்ளாராம் மாதவன் .

Comments