சென்னை:கார்த்திக் சுபராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் , பாபி ஷிம்ஹா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் பாபி ஷிம்ஹாவின் நடிப்பு ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது.
இப்படம் தற்போது100 வது நாளை எட்டியுள்ளது. மேலும் இதனை இயக்குனர் கார்த்திக் சுபராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் ஜிகர்தண்டா 100 வது நாளை எட்டியுள்ளது, இந்த வெற்றியை நாம் கொண்டாடுவோம் என்று ட்விட் செய்திருந்தார்.
Comments
Post a Comment