Kamal Haasan Sings for Avam Film Images!!! அவம் படத்திற்காக பாட்டு பாடிய கமல்ஹாசன்!!!

5th of October 2014
சென்னை:கமல்ஹாசன் தற்போது ‘பாபநாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இருவருக்கு ஜோடியாக கௌதமி நடித்து வருகிறார். மேலும் ‘விஸ்வரூபம் 2’ படமும், ‘உத்தம வில்லன்’ படமும் ரிலீசாகும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் தற்போது ‘அவம்’ படத்திற்காக ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் கமல்ஹாசன்.

புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'அவம்'. சுந்தர்மூர்த்தி இசையமைக்கும் இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளார்.


இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிப்படுத்தும் வகையில் பாடவேண்டியிருந்தது. உலகநாயகன் வரிகளின் தன்மையை உணர்ந்து தன் குரலின் வாயிலாக பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது” என்கின்றனர் படக்குழுவினர். மதன் கார்க்கியின் கருத்துமிக்க வரிகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.

இப்படத்தில் கௌரவ் நாயகனாகவும் கன்னட நடிகை காவ்யா ஷேட்டி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் விவேக் லெஸ்தர், கார்த்திக் வில்வாகிரிஷ், காஜல் வசிஷ்ட், எம்.எஸ்.பாஸ்கர், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். விஜே புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

 
Avam" is a new tamil Feature film produced by VJ Productions, currently in the final stages of production. The film is written and directed by debutant Vijay Vilvakrish,who has assisted Mr.Rajeev Menon and Mrs.Latha menon for over three years in various pan India television advertisements.
Madhan karky has penned the lyrics to four lively songs set to tune by debutant Sundaramoorthy KS. This particular song sung by Padma Bhushan Dr. Kamal Haasan has been composed in the rock genre, we have tried to make this a song that the youth would relate to.the lyrics have also been written keeping this in mind, the lyricist has infused novel words and ideas not attempted before in tamil songs. A rock genre in Kamal haasan's voice will elevate the song to another level all together. This song required the singer to emote and express the pain,the helplessness,the guilt and frustration of the character and Kamal Haasan's voice did the magic.

Avam is a youth comic thriller movie following the life of a young urban boy and the twists and turns that take him for an unexpected ride.The protagonist Karthik is an ordinary chennai boy working in an advertising firm. The story takes off when he meets a young girl who joins his office but has a dark history and has intentions beyond karthiks knowledge and in turn changes his life forever.
Avam has a young and vibrant group of artists debuting along with some veteran character artists of the tamil film industry.The lead is played by Gaurav and is paired with Kavya Shetty who is making her debut in tamil crossing the borders from sandalwood.Vivek Lester Uthup plays the part of the villain in the movie and Karthik Vilvakrish will be seen as the protagonists sidekick along with Kajal Vashisht. M.S.Bhaskar and Livingston have formidable roles in the movie and Ms.Anupama Kumar plays the heros mother.

Avam is also backed by a strong and brilliant set of technicians.The camera is being handled by the co- cinematographer of "raja rani”, Kugan S Palani, while "moodar koodam" fame Athiappan Siva takes care of the editing. Ayana Jayakanth is the art director for the project.
The details of the cast and crew of Avam is as follows.

 

 

Comments