தத்து குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட முடிவு செய்துள்ள ஹன்சிகா!!!

19th of October 2014
சென்னை:விஷாலுடன் ‘ஆம்பள’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, ஆம்பள படத்திற்காக ஊட்டில் முகாமிட்டிருந்தார். இங்கு விஷால் - ஹன்சிகா சம்மந்த பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கபப்ட்டது.

நாளை ஐதராபாத்துக்கு செல்லும் ஹன்சிகா அங்கு நடைபெறும் நிவாரண நிதி கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். பிறகு மும்பை செல்லும் அவர், தான் தத்தெடுத்துள்ள 30 குழந்தைகளுடன் இணைந்து இந்த வருட தீபாவளியை கொண்டாடுகிறார்.

Comments