ஆம்பள படத்தில் குத்தாட்டம் போடும் ஆண்ட்ரியா!!!

26th of October 2014
சென்னை:சுந்தர்.சி அரண்மனை என்ற வெற்றி படத்தை கொடுத்த பிறகு தற்போது விஷாலையும் ,ஹன்சிகாவையும் வைத்து ஆம்பள என்ற படத்தை இயக்கி வருகிறார்.
 
ஆண்ட்ரியா அரண்மனை படத்துக்கு பிறகு சுந்தர்.சி யின் விற்பமுள்ள நடிகையாக மாறிவிட்டார்.

அதனால் தற்போது ஆண்ட்ரியாவை ஆம்பள படத்தில் ஒரு குத்தாட்டம் போடா ஒப்பந்தம் செய்து இருக்கிறார் சுந்தர் சி .

Comments