22nd of October 2014
சென்னை:நடிகை சுவாதி தெலுங்கில் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர்.
சென்னை:நடிகை சுவாதி தெலுங்கில் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர்.
இவர் தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு டேஞ்சர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் .
2008ஆம் ஆண்டு தமிழில் ஜெய்க்கு ஜோடியாக சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமானார்.
கொஞ்ச இடைவெளிக்கு பிறகு தொடர்ச்சியாக தமிழில் போராளி, இதற்க்கு தானே ஆசைபடாய் பலகுமரா , வடகறி, ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
தற்போது அமிளி துமிளி, யட்சன் படங்களில் நடித்துவருகிறார் .சில மாதங்களாக சுவாதி திருமணத்தை பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவி கொண்டுயிருந்தன இந்த நிலையில் அவரே தன் திருமணத்தை பற்றி ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார் அதில்
எனக்கு திருமண வயது ஆகிவிட்டதால் எனது பெற்றோர் என்னிடம் எனக்கு திருமணம் செய்ய அனுமதி கேட்டனர் அவர்களது
விருப்பத்திற்கேற்ப நான் சம்மதம் தெரிவித்தேன் தற்போது தனக்கு மாப்பளை பார்த்து வருவதாக கூறியுள்ளார் .
Comments
Post a Comment