புதிய வரலாறு படைத்த ‘ஹேப்பி நியூ இயர்}}}

31st of October 2014
சென்னை:பாலிவுட்டில் வெளியாகும் படங்கள் கோடிகளை குவிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அவை எப்போது 1௦௦கோடி வசூல் என்கிற டார்கெட்டை அடைகின்றன என்பதில் தான் ஒவ்வொரு படத்தின் வெற்றியும் சாதனையும் அடங்கி இருக்கிறது.

கடந்த வாரம் பாலிவுட்டில் வெளியான ‘ஹேப்பி நியூ இயர்’ படம் வீக் என்ட் நாட்கள் எனப்படும் வெளியான மூன்று தினங்களிலேயே வெகு எளிதாக 1௦௦ கோடி ரூபாய் என்கிற டார்கெட்டை தாண்டி இதற்கு முந்தைய ஸ்டார் படங்களின் சாதனையை முறியடித்து பாலிவுட்டில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Comments