அஜீத் வைத்து படம் இயக்க தயார் என்கிறார் ஏ ஆர் முருகதாஸ்!!!

28th of October 2014
சென்னை:ஏ.ஆர் முருகதாஸ் ஒரு சமிபத்திய முன்னணி தொலைகாட்சி பேட்டியில்
 
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அப்போது தொகுப்பாளர் தல அஜித்தை வைத்து எப்போது மீண்டும் படம் எடிப்பிங்க என்று கேட்டனர்.

அதுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் நான் தமிழில் முதலில் எடுத்த படமே அஜித் சார் படம்தான் அது தீனா படம் நான் உதவி இயக்குனராக இருக்கும் போது ரொம்ப சின்ன பையனா தெரிவேன் அதனால் அப்போது நான் சொல்லும் கதை அவர்களுக்கு பிடித்திருந்தாலும் என்னை நம்பி படம் தர மாட்டார்கள்.
 
ஆனால் அஜித் சார் அப்பிடியெல்லாம் கிடையாது நான் சொன்ன தீனா படத்தின் கதை பிடித்திருந்ததால் என்னை நம்பி தீனா படத்தில் நடித்தார் அதுக்கப்பறம் அவரை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இருந்தாலும் அவருக்கான கதையை நான் எப்போதோ ரெடி பணிவிட்டேன் அதற்க்கான சந்தரப்பம்தான் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

Comments