24th of October 2014
சென்னை:நடிகை பூர்ணா தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகனார், பின் கொடைக்கானால் , கந்தகோட்டை உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார் , ஆனால் அவர் நடித்த எந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை.
சமிபத்தில் தமிழில் ஜெயம் ரவி , த்ரிஷா, அஞ்சலி நடிக்கும் அப்பாடக்கர் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாட கமிட்டாகியிருந்தார்.
தற்போது அப்பாடலை நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் எடுத்தனர் , அப்பாடலில் பூர்ணா செம குத்தாட்டம் போட்டுயிருக்கிறாராம்.
Comments
Post a Comment