27th of October 2014
சென்னை:தீபாவளியன்று வெளியிடப்பட்ட ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் ‘லிங்கா’ படத்தின் போஸ்டர் குறித்து, தனது சந்தோஷத்தை நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் பகிர்ந்துக்கொண்டார்.
இது தொடர்பாக தனுஷ், தனது டிவிட்டர் பக்கத்தில், “ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவன் சூப்பர்ஸ்டார் தான்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் 1st லுக் போஸ்டர் தீபாவளியன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தின் 1st லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. கோலிவுட்டில் தனக்கு தானே பட்டப்பெயர் சூட்டிகொண்டவர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் சிம்பு தனக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் , யங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் வைத்து கொண்டார்.
பின் தன்ஷும் கூட இளைய சூப்பர் ஸ்டார் என்று வைத்துகொண்டார்.
பின் அவர்களே தனக்கு தானே வைத்த பட்ட பெயரை நீக்கி விட்டனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷ் தீபாவளியன்று லிங்கா படத்தின் 1st லுக் வெளியாகி இருப்பதை குறித்து தன் டுட்டர் பக்கத்தில் லிங்கா படத்தின் 1st லுக் போஸ்டர் அருமையாக இருக்கிறது, எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது ,
மேலும் ஒரே சந்திரன் ஒரே சூரியன் போல் ஒரே சூப்பர் ஸ்டார் தான் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் என்று தன் டுட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
Comments
Post a Comment