தீபாவளியன்று வாரிசின் பிறந்தநாளையும் கொண்டாடினார் சிவா!!!

24th of October 2014
சென்னை:சிவகார்த்திகேயனுக்கு  இந்த வருட தீபாவளி ரொம்பவே ஸ்பெஷல்லான தீபாவளி   அவங்க வீட்டு குட்டி தேவதைக்கு அதாவது  சிவகார்த்திகேயனோட செல்ல மகள்  ஆராதனாவின் முதல் பிறந்த நாளாம்
 
அதனால் திருச்சியில் உள்ள  தனது அம்மா , அக்கா குடும்பகளுடன்   இணைந்து  ஆராதனாவின்  முதல்  பிறந்தநாளையும்             தீபாவளியையும் சந்தோசமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினாராம்.

தீபாவளியன்று வாரிசின் பிறந்தநாளையும் கொண்டாடினார் சிவா.

Comments