கத்தி விஜய்க்கு பாலபிஷேகம் செய்யும் போது கேரள ரசிகர் மரணம்!!!

23rd of October 2014
சென்னை:ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் கத்தி படம் நேற்று தீபாவளியின் ஸ்பெசலாக வெளியானது.
 
இப்படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.கேரளாவிலும் இப்படத்துக்கு அமோக வரவேற்புதான் இங்கு எப்படி ஒரு படத்துக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ அதேபோல் தான் கேரள ரசிகர்களும் கொண்டாடினர்.

அதில் வடக்கஞ்சேரி என்ற ஊரில் விஜய் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் வெளியே வந்து மிக உயரமாக இருந்த விஜயின் பிளக்ஸ் பேனர் மீது பாலாபிஷேகம் செய்தனர் அதில் உன்னி என்ற 24 வயது வாலிபர் தவறுதலாக கிழே விழுந்து மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments