வேலையில்லா பட்டதாரி கூட்டணி மறுபடியும்!!!

24th of October 2014
சென்னை:தனுஷ் வேல்ராஜ் கூட்டணியில் உருவான வேலையில்லா பட்டதாரி படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
 
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் வேல்ராஜ்தான் பணியாற்றி இருந்தார்,
 
ஒளிபதிவாளரான வேல்ராஜ் முதல் முறையாக இயக்கி இருக்கும் படமே சூப்பர் ஹிட் படமாக கொடுத்திருக்கிறார் என்று அனைவரும் புகழ்ந்தனர்.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது,வேல்ராஜ் சமிபத்தில் தனுஷை சந்தித்து ஒன் லைன் ஸ்டோரி சொலியிருக்கிறார்.
 
அதை கேட்ட தனுஷ் ரொம்ப பிடித்து போக உடனே ஓகே சொல்லிட்டாராம்.
 
அதனால் தற்போது அந்த ஒன் லைன் ஸ்டோரியை திரை கதையாக அமைக்கும் வேலையில் பிசியாக இருக்கிறார் .

Comments