மூன்றில் எந்த படம் முதலில் சொல்கிறார் கமல்ஹாசன்!!!

20th of October 2014
சென்னை:உலகநாயகன் கமல்ஹாசன்  தற்போது விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் , பாபநாசம் ஆகிய மூன்று படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார்.
 
மூன்று   படங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது  .கமல் நடித்துவரும் இந்த  மூன்று படங்களில்  எது முதலில் திரைக்கு வரும் என்பது ரசிகர்களுக்கிடையே பெரும் குழப்பமாக இருந்தது .

இந்த நிலையில் கமலே தான் நடித்து வரும் படங்களில் எது  முதலில் வெளிவரும் என கூறி  இருக்கிறார் . அவர் கூறியதாவது :நான் நடித்து வரும் படங்களில் விஸ்வரூபம்-2, தான் முதலில் திரைக்கு வரும் அதை தொடர்ந்து தான் மற்ற இரண்டு படங்கள் வெளியாகும் என உலகநாயகன் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Comments