முன்னணி நடிகையாவேன் கேத்தரின் தெரசா!!!

22nd of October 2014
சென்னை:கேத்தரின் தெரசா தமிழில் நடித்திருக்கும் முதல் படம் மெட்ராஸ் .இவர் தான் நடித்திருக்கும் முதல் படமே சூப்பர் ஹிட் படமாக கொடுத்ததால் அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.
 
இது குறித்து கேத்தரின் தெரசா கூறியதாவது : தான் நடித்திருக்கும் முதல் படமே தனக்கு வெற்றி படமாக அமைந்ததால் மெட்ராஸ் படத்தை அடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள்
 





கிடைத்திருக்கிறது, அதோடு என்னை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள் காஜல் அகர்வால் ,தமன்னா நடித்தது போன்று நடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் , தனக்கென்று எந்த
 
பாணியும் உருவாகாததால் இயக்குனர்கள் சொல்வதுபோல் நடித்து தமிழில் முன்னணி நடிகைக்கான இடத்தை பிடிக்கும் முயற்ச்சியில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
 

Comments