ஸ்ருதி கேட்ட சம்பளம் - அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!!!

31st of October 2014
சென்னை:சமீபத்தில் வெளியான ‘பூஜை’ படத்திற்குப் பிறகு தமிழில் விஜய்யின் 58 வது படம் மட்டுமே ஸ்ருதி கையில் உள்ளது.
மேலும் தெலுங்கில் ஒரு படத்திலும், இந்தியில் இரண்டு படங்களிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் ஸ்ருதி ஹாசனின் கால்ஷீட் கேட்டு படியேற சம்பளமாக ஒரு கோடியே 25 லகரங்களை கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இருப்பினும், அதற்கு ஒப்புக் கொண்டு தயாரிப்பாளரும் கேட்ட பணத்தை கொடுக்க சம்மதித்துள்ளார்.
 
ஆனால், ஸ்ருதியின் சம்பளம் தெலுங்கில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நடிகைகளுக்குப் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மகேஷ்பாபுவின் அடுத்த படத்திற்குத்தான் ஸ்ருதிக்கு இந்த சம்பளமாம்.

Comments