ஆக்சன் படங்களில் நடிக்க ஆசைதெரிவித்த சிவகார்த்திகேயன்!!!

22nd of October 2014
சென்னை:சிவகார்த்திகேயன் தற்போது டானா படத்தின் இறுதி கட்டத்தில் நடித்து வருகிறார்.
 
இவருக்கு பக்கா ஆக்சன் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளதாம்,

அதனால் டானா படத்தை முடித்த பிறகு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் ஒரு ஆக்சன் திரில்லர் வாய்ந்த  படத்தில் நடிக்கபோகிறாராம் சிவகார்த்திகேயன்.

Comments