லிங்காவில் ரஜினியின் அறிமுக பாடல் வெளிநாட்டில்!!!

24th of October 2014
சென்னை:லிங்கா படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது சமிபத்தில் ரஜினி சொனக்ஷி சின்ஹா சம்மந்தபட்ட ஒரு பாடல் காட்சியை ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமான செட் அமைத்து படமாக்கினர்.
 
தற்போது ரஜினியின் அறிமுக பாடலை எடுக்க படக்குழு வெளிநாடு செல்ல உள்ளனர் பொதுவாக ரஜினியின் அறிமுக பாடலை உள்ளுரில்தான் படமாக்குவார்கள்.

ஆனால் இந்த முறை இத்தாலி, பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய வெளிநாடுகளில் படமாக்க உள்ளார்களாம்.
இதோடு இப்படத்தின் படபிடிப்பு முடிந்து விடுமாம்..அனேகமா இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Comments