ரஜினிக்கு அடுத்து விஜய்தான் சொல்கிறார் ஏ ஆர் முருகதாஸ்!!!

24th of October 2014
சென்னை:எ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சமந்தா நடிப்பில் நேற்று வெளியான கத்தி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
 
இந்த நிலையில் இயக்குனர் ஏ ஆர்.முருகதாஸ் இளையதளபதி விஜயை பற்றி ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார் அது என்னவென்றால் என்னை பொறுத்த வரைக்கு ரஜினி சாருக்கு அடுத்து நல்ல ஹுயூமர் சென்ஸ் ஊள்ளது விஜய்க்கு மட்டும்தான்.

மேலும் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைவரையும் மகிழ்விக்கும் திறமை விஜய்யிடம் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

Comments