27th of October 2014
சென்னை:சாட்டை’ படத்தில் நாயகியாக அறிமுகமான மகிமா, ‘என்னமோ நடக்குது’ படத்தின் மூலம் வெற்றி நாயகியாக அறியப்பட்டிருக்கிறார். தற்போது ஜீவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மொசக்குட்டி’, ‘புறவி எண்’, ‘அகத்திணை’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், சமுத்திரகனி இயக்கிக்கொண்டிருக்கும் படத்தில் மகிமாவுக்கு இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு இடைத்துள்ளது. பொதுவாக நடிகைகள் இரட்டை வேடத்தில் நடிப்பது அறிதான ஒன்றாகும். அந்த அறிதான ஒன்றை, குறுகிய காலத்தில் பெற்றதால் மகிமா ரொம்ப சந்ஷோசமடைந்துள்ளார்.
’கிட்ணா’ என்று தலைப்பு வைகப்பட்டுள்ள இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மேலும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பது குறித்து கூறிய மகிமா, “சாட்டை படத்தில் நடித்த போது சமுத்திரகனி சார் நடிப்பது பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார். அப்படிப்பட்ட சிறந்த இயக்குநரான சமுத்திரகனி சார் படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகியாக நடிப்பது பெருமையான விஷயம்.” என்றார்.

Comments
Post a Comment