சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படபிடிப்பு ஆரம்பமாகிறது!!!

27th of October 2014
சென்னை:சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் , கோலிவுட் பொருத்தவரை சிவகார்த்திகேயன் படம்னாலே மினிமம் கேரண்டிதான்.
 
அந்த அளவுக்கு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறியுள்ளது , இவர் டாணா படத்தை முடித்த பிறகு பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் ,

இப்படத்தின் படபிடிப்பு இம்மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது என அப்படத்தின் தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது.

Comments