நயன்தாராவே ஆடிட்டார்.. பூர்ணா ஆடமாட்டாரா!!!?



17th of October 2014
சென்னைஇதுவும் ஒரு பாட்டுக்கு ஆடக்கூடிய இன்னொரு நடிகையின் டான்ஸ் சமாச்சாரம் தான்..  ‘தகராறு’ படத்தில் வில்லித்தனம் காட்டிய பூர்ணா, சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என கேட்டதும் எந்தவித தகராறும் பன்னாமல்டக்கேன்று ஒத்துக்கொண்டாராம்.

படத்தின் கதாநாயகிகளாக ஏற்கனவே த்ரிஷா, அஞ்சலி என இரண்டுபேர் இருக்கிறார்கள். ஆனால் ஹீரோ அறிமுகமாகும் திருவிழா பாடலில் நன்கு ஆடத்தெரிந்த ஒரு நடிகையாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த சுராஜ் பூர்ணாவை புக் பண்ணிவிட்டாராம். நயன்தாராவே ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டார்.. பூர்ணா மட்டும் மாட்டேன் என்றா சொல்லிவிடப்போகிறார்.

Comments