12th of October 2014
சென்னை:பைக் மற்றும் கார் ரேஸ் சாம்பியனான அலிஷா அப்துல்லா பார்ப்பதற்கு ஹாலிவுட் ஆக்ஷன் பட ஹீரோயின் மாதிரி இருக்கிறார். சினிமாமீது அவ்வளவாக ஆர்வம் இல்லாத அலிஷா, ஆசைக்கு ஒரு சினிமாவில் நடிச்சுட்டு ஒதுங்கிடணும் என்ற அளவில் இருந்தவர் அதர்வா நடித்த ‘இரும்புக்குதிரை’ படத்தில் நடித்தார்.
அதில் வில்லன் ஜானி ட்ரி நியூயனுக்கு ஜோடியாக நடித்தவர், இப்போது விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லியாக நடிக்க இருக்கிறாராம். பிரதீப் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். தற்போது ‘இந்தியா-பாகிஸ்தான்’ என்ற படத்தில் நடித்துவரும் விஜய் ஆண்டனி அதை முடித்ததும் இந்தப்படத்தில் கலந்துகொள்கிறாராம்.

Comments
Post a Comment