தனுஷ்வுடன் முதல் முறையாக ஜோடி போடும் த்ரிஷா!!!

28th of October 2014
சென்னை:வேல்ராஜ் தனுஷ் கூட்டணில் உருவான வேலையிலா பட்டதாரி படம் அமோக வரவேற்பை பெற்றது.
 
தற்போது அந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியானதுதான்.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் திரை உலகில் நுழைந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தில் தனுஷ்டன் ஜோடி சேரபோவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 
த்ரிஷா தனுஷ்டன் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

Comments