24th of October 2014
சென்னை:ஆர்யாவுக்கு ஏகப்பட்ட ஹீரோயின்கள் பிரண்டு அதில் கார்த்திகாவும் ஒருவர் தன் பிரண்டுகளுக்கு பிரியாணி விருந்து கொடுக்காமல் இருக்கவே மாட்டார்.
ஆர்யா கார்த்திகாவுக்கும் பிரியாணி விருந்து கொடுத்து வருக்கிறார் இவர் தற்போது ஆர்யாவுடன் புறம்போக்கு படத்தில் நடித்து வருகிறார்.
ஆர்யாவின் ஹோட்டலில் இருந்தான் தினமும் ஷூட்டிங்க்கு பிரயாணி வருமாம்.
கார்த்திகா ஆர்யாவை புகழ்ந்து தல்ளுகிறார் நான் இதுவரை பார்த்ததிலேயே ஆர்யா தான் ரொம்ப ஜாலி டைப் எவ்வளவு ஜாலியா இருந்தாலும் படபிடிப்பின் போது அவர் வேலைய கரைக்டா செய்வார் இந்த படத்தில் எனக்கு வெய்ட்டான கதாபாத்திரம் சொல்லப்போனால் ஆர்யாவுக்கு சமமான கதாபாத்திரம்,
ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் சரிசமமான கதாபாத்திரம் என்றால் எந்த ஹீரோவும் ஒத்துக்கமாண்டாக ஆனா ஆர்யா உடனே ஓகே சொல்லிட்டாரு அதுதா அர்யாகிட்ட இருக்கற ஸ்பெசலே என்று ஆர்யாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் கார்த்திகா.
Comments
Post a Comment