தல 55ல் அஜித் மற்றும் அருண் விஜய் சேர்ந்து ஆடும் டான்ஸ்!!!

28th of October 2014
சென்னை:தல அஜித் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் இறுதி கட்ட படபிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.
 
இப்படத்தில் அஜித்தின் ஓப்பனிங் சாங் அதர் அதர் உதற உதற என தொடங்கும்.

இப்பாடலை எழுதியவர் , சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், இந்த பாடலில் அஜித்,அருண் விஜய் இருவரும் இனைந்து டான்ஸ் ஆடுகிறார்களாம், இவர்கள் ஆடும் இந்த பாடலுக்கு கொரியோகிராஃபி சதிஷாம்.
 
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் சான்ஸ் இல்ல என்ற ஒரு பாடலை எழுதியவர் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments