ஹன்சிகாவுக்கு 30 குழந்தைகளுடன் தீபாவளி!!!

22nd of October 2014
சென்னை:ஹன்சிகா மொத்வாணி 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
 
சமிபத்தில் அவரின் பிறந்த நாளின் போது, மேலும் 5 குழந்தைகளை தத்தெடுத்து மொத்தம் 30 குழந்தைகளை வளர்த்து வருகிறார்,

தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் தத்தெடுத்த குழந்தைகளுடன்தான் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்து வரும் ஹன்சிகா தீபாவளியையும் அவர்களுடன்தான் கொண்டாடி வருகிறார் அதேபோல் இந்த வருட தீபாவளியையும் தான் தத்தெடுத்த குழந்தைகளுடன் கொண்டாட உள்ளார்.

Comments