அரண்மனை’ படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்!!!


13th of September 2014
சென்னை: நான்ஸ்டாப் காமெடி படங்களின் குத்தகைதாரரான சுந்தர்.சி தனது ரூட்டிலிருந்து முதன்முறையாக விலகி திகில் காட்டுக்குள் நுழைந்திருக்கிறார். தானே கதாநாயகனாகவும் நடிக்கிறார். கூடவே இன்னொரு நாயகனாக வினய் நடித்திருக்கிறார்.
 
தவிர ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என லட்டு லட்டாக மூன்று ஹீரோயின்கள்.. எக்ஸ்ட்ரா மைலேஜ் தருவதற்கு சந்தானம் என எனர்ஜிடிக்கான கூட்டணி.. இந்தப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் செப்-19ஆம் தேதி இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறார் சுந்தர்.சி

Comments