Saattai Director Anbazhagan Wedding Photos!!! சாட்டை’ இயக்குநருக்கு திருமணம் - சினிமா பிரபலங்கள் வாழ்த்து!!!
1st of September 2014
சென்னை:Tags : Saattai Movie Director Anbazhagan Wedding images, Saattai Director Anbazhagan Marriage Photos, Saattai Director Anbazhagan Wedding Event Gallery, Saattai Director Anbazhagan Marriage Album Pictures, Saattai Movie Director Anbazhagan Wedding Stills, Director Anbazhagan Marriages Photos.
சாட்டை’ திரைப்படத்தின் இயக்குநர் அன்பழகனுக்கும், எம்.மாலா என்ற பட்டதாரி பெண்ணுக்கும் நேற்று (ஆக.31) அரியலுர் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில், இயக்குநர்கள் பிரபு சாலமன், சமுத்திரக்கனி, கரு.பழனியபன், ஜீவன், நடிகர்கள் தம்பிராமையா, விதார்த், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
Comments
Post a Comment